வேலூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.சாலையில் இறங்கி நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கைக் குலுக்கி உற்சாகம்.சற்று நேரத்தில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் முதல்வர்.சாலையின் இருபுறமும் திரண்டு பூக்களை தூவியும், கைகளை அசைத்தும் முதல்வருக்கு வரவேற்பு.பள்ளி மாணவர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர்.இதையும் படியுங்கள் : NASA-வின் சீக்ரெட் பிளான்.. Scientist சொன்ன தகவல்