ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார் தவெக தலைவர் விஜய்.அண்ணா பல்கலை. சம்பவம் மட்டும் அல்லாமல் பிற விவகாரங்கள் குறித்தும் முறையீடு.பெண்கள் மீதான வன்முறை, சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும் விஜய் மனு என தகவல்.கல்வி நிலையங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை கோரியும் விஜய் மனு.