2 நாள் துணைவேந்தர்கள் வருடாந்திர WS TAMIL மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழக ஆளுநர்.வரும் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்கள் துணை வேந்தர்கள் மாநாடு உதகையில் நடைபெற உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறோம் - ஆளுநர்.சிறப்பு அழைப்பாளராக குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கரை அழைத்துள்ளதாக தகவல்.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்க உள்ளனர்.முதல்வர் தலைமையில் து.வேந்தர்கள் மாநாடு கடந்த 16ல் சென்னையில் நடைபெற்ற நிலையில் விளக்கம்.