அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் 24 மணிநேரமும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.அனைத்து காவல் ஐஜி-க்கள், காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் வாய்மொழி உத்தரவு.சென்னையில் வரும் 18ஆம் தேதி ஆலோசனைக்கு அழைப்பு - ஐஜி, ஆணையர்களுக்கு அழைப்பு.