காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது வடகலை-தென்கலை பிரச்சனை 2ஆம் நாள் விழாவில் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த வரதராஜ பெருமாள்.வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையே மந்திர புஷ்பம் பாடுவதில் வாக்குவாதம், மோதல் இருபிரிவினருக்கிடையேயான வாக்குவாதத்தால் தரிசனம் செய்ய முடியாமல்பக்தர்கள் முகம்சுழிப்பு.