பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் 6 வாகனங்கள் முற்றிலும் சேதம்.கிளர்ச்சியாளர் தேடுதல் வேட்டையின் போது பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் என தகவல்.