ராகிங் தடுப்பு விதிகளை பின்பற்றாத 5 தமிழக பல்கலைக்கழகங்களுக்கு நோட்டீஸ். நாடு முழுவதும் 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ்.அண்ணாமலை பல்கலை., தமிழ்நாடு உடற்கல்விஇயல் பல்கலை., சாஸ்திரா நகர் நிலை பல்கலை.,திருச்சி IIM.30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என 5 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ்.விளக்கம் அளிக்கத் தவறினால் நிதி உதவியை திரும்பபெறுதல், அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை.