செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்-எடப்பாடி பழனிசாமிஉயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - இபிஎஸ்.