பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 பேர் பலி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் -முதலமைச்சர்பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட முதலமைச்சர் உத்தரவு சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தல்.