அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஆணை.அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவுசிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிடுமாறு உத்தரவு