திருப்பூர் பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி - இருவர் மீது வழக்கு கரைப்புதூரில் இயங்கி வரும் ஆலயா சாய ஆலையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபத்து.கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி ஆலயா சாய ஆலை நிறுவன உரிமையாளர் நவீன், சின்னசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு.