தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதாக முதல்வர் மீண்டும் பொய் பேசுகிறார் "இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம் அரங்கேறுகின்றன".பல்வேறு குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி பாமக தலைவர் அன்புமணி அடுக்கடுக்காக குற்றச்சாட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாட்டால் தான் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு.நகரம் முதல் கிராமம் வரை போதைப்பொருட்கள் பரவியுள்ளதாக அன்புமணி குற்றச்சாட்டு. Related Link சொத்துக்காக அடிக்கடி ஏற்பட்ட சண்டை