இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் ஈரானும் அறிவிப்பு.போர் நிறுத்தம் இல்லை என முதலில் கூறிய ஈரான் தற்போது போரை நிறுத்துவதாக அறிவிப்பு போர் நிறுத்தம் என்று தகவல் வெளியான பின்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்.இஸ்ரேலின் பல்வேறு நகரங்கள் மீதும் ஏவுகணைகளை வீசிய நிலையில் போரை முடித்துக் கொண்டது ஈரான்.