பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் கோவை மகளிர்நீதிமன்றத்தில் ஆஜர் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று காலை 10 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதையொட்டி சேலம் சிறையில் இருந்து 9 பேர் கோவைக்கு வருகை சேலம் மத்திய சிறையில் இருந்து 9 பேரையும் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்த போலீசார்.தீர்ப்பு வர உள்ளதையொட்டி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோர் கோவை மகளிர்நீதிமன்றத்தில் ஆஜர்.பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி கொடூர செயலில் ஈடுபட்ட 9 பேர் சின்னப்பப்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்ற நினைத்து பார்க்கவே முடியாத கொடூரங்கள்.2019 மார்ச் 12 ஆம் தேதி பாலியல் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றிய தமிழ்நாடு அரசு மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைப்பு.2019 பிப்ரவரி 24 ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரால் அதிர்ந்த தமிழ்நாடு அருளானந்தம், ஹிரன்பால், பாபு, அருண்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.சார்ஜ் ஷீட், மற்றும் நீதிமன்ற ஆவணங்களில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் நீக்கம் கொடூர பாலியல் குற்ற வழக்கில் 9 பேரை முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காட்டியது சிபிஐ.மொத்தம் 1500 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோரின் ஆப்பிள் செல்போன் லேப்டாப் முக்கிய ஆதாரங்கள்.பாதிக்கப்பட்ட பெண்களில் 8 பேர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர் வழக்கின் தீவிரத்தன்மை கருதி 9 பேருக்கும் 2019 முதல் நீதிமன்றம் பெயில் வழங்கவில்லை.