அஜித் தாக்கப்படுவதை வீடியோ எடுத்தவர் நீதிபதியிடம் சாட்சியம் அளித்து வருகிறார்.எங்கிருந்து வீடியோ எடுக்கப்பட்டது? எவ்வளவு நேரம் வீடியோ எடுத்தீர்கள்? என நீதிபதிகள் கேள்வி.சம்பவ இடத்தில் என்ன நடந்தது? யார் யார் அங்கு இருந்தார்கள் என நீதிபதிகள் கேள்வி.இதை வைத்து குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கி கொடுத்து விடுவீர்கள் - நீதிபதிகள்.தாக்குதல் நடந்த கோவில் பகுதியில் உள்ள CCTV காட்சிகள் எடுத்ததாக அறிக்கையில் இல்லையே?அஜித் குமார் கஸ்டடி கொலை தொடர்பான வழக்கில் உத்தரவை வாசித்து வரும் நீதிபதிகள்.இதையும் படியுங்கள் : வழக்கின் சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன -நீதிபதிகள்..