நாடே எதிர்நோக்கும் தீர்ப்பு சற்று நேரத்தில் பொள்ளாச்சி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு.கல்லூரி மாணவிகள் முதல் திருமணமான பெண்கள் வரை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை பாலியல் அராஜகத்தில் ஈடுபட்ட கொடூரர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.கோவை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்க உள்ளார் பொள்ளாச்சி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு.சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் பாலியல் கொடூரர்களுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.