நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திற்கு நாளை ஒருநாள் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை என மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி.