மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது - நீதிபதிகள்.அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தயார் -தமிழக அரசு.அறிக்கையைத் தாக்கல் செய்ய 2 நாட்கள் அவகாசம் கோரப்படுகிறது - அரசு தரப்பு.மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது - நீதிபதிகள்கொடூரமான சம்பவமாக இது இருக்கிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை.போலீஸ் கூட்டாக சேர்ந்து இந்த குற்ற சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது - நீதிபதிகள்இப்போது அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது - நீதிபதிகள்.