நகராட்சி நிர்வாகத்துறையின் செயலாளர் அனுமதி இல்லாமல் எந்த பணிகளையும் செய்யக் கூடாது.ஆய்வு கூட்டத்தில் ஆணையர்கள்,தலைமை பொறியாளர்களை கண்டித்த அமைச்சர் கே.என்.நேரு.துறையின் செயலாளருக்கு தெரியாமல் தன்னிச்சையாக நீதிமன்றத்தல் வழக்கு தொடர்வதா? தனிச்சையாக செயல்படுவது எந்த மாதிரியான நடைமுறை - அமைச்சர் கே.என்.நேரு.வளர்ச்சி திட்டத்திற்கு இடம் தேவைப்படுமெனில் அதற்கு பாதகம் இன்றி மக்களுக்கு பட்டா வழங்குக.