அமைச்சரவையில் வன்னியர், பட்டியலினத்தவருக்கான பிரதிநிதித்துவம் போதுமானதல்ல.பட்டியலினத்தவருக்கு முக்கியத்துவம் இல்லாத துறைகள் ஒதுக்கீடுசெந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு தார்மீக தகுதி இல்லை. அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது சாட்சிகளை செந்தில்பாலாஜி கலைக்க மாட்டாரா?காவல்துறை செந்தில் பாலாஜிக்கு எதிராக எவ்வாறு வலுவான விசாரணையை நடத்தும் - பாமக நிறுவனர் ராமதாஸ்.