நாளை மறுநாள் தவெக மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் அக்கட்சித் தலைவர் விஜய்.மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறும் தவெக மாநாடு தொடர்பாக ஆலோசிக்கிறார் விஜய்.