அமைச்சர், அதிகாரிகளுக்கு தரவேண்டும் எனக் கூறி குவாரி உரிமையாளர்களிடம் பணம் வசூல் என புகார்.வரும 25ஆம் தேதிக்குள் புவியியல், சுரங்கத் துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை.தமிழ்நாடு குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஆர் குகேஷ் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.வரும 25ஆம் தேதிக்குள் புவியியல், சுரங்கத் துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை.சட்டவிரோதமாக கட்டாய பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு.இதையும் படியுங்கள் : பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி, பல்லி விழுந்த உணவை உண்டார்.