என்ன ஆனார் அலி கமேனி : நீங்கள் தொடங்கி வைத்து விட்டீர்கள்.. இனி முடிவு உங்கள் கையில் இல்லை இதை தொடங்கியது நீங்கள் தான்.. உங்களை எச்சரிக்கிறோம் தங்கள் நாட்டின் உச்ச தலைவரும், அதிபரும் பாதுகாப்பாக உள்ளனர்.ஈரான் மீது கடல் வழியாகவும் வான் வழியாகவும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது திடீர் தாக்குதல் ஈரானை சுற்றிவளைத்து 30க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல்.இஸ்ரேல் அமெரிக்கா மீது விரைவில் பதில் தாக்குதல் என ஈரான் சூளுரை ஈரான் மீதான தாக்குதலுக்கு சிங்கத்தின் கர்ஜனை என பெயர் சூட்டிய இஸ்ரேல்.ஈரான் நாட்டின் ஏவுகணைகள் அனைத்தையும் நிர்மூலமாக்குவோம் - அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி ஈரானின் ஏவுகணைகள், கடற்படை என அனைத்தையும் முழுமையாக அழித்தொழிப்போம்அணு ஆயுத மறுகட்டுமானத்திற்கு ஈரான் முயற்சி செய்து கொண்டிருக்கிறது தீவிரவாதத்தை ஆதரிக்கும் நம்பர் 1 நாடான ஈரானிடம் அணு ஏவுகணைகள் இருக்கக் கூடாது ஈரானில் மிகப்பெரிய அளவில் தாக்குதலை முன்னெடுத்திருக்கிறது அமெரிக்கா - அதிபர் டிரம்ப் Related Link திமுக சின்னத்தில் போட்டி..? கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்