காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்துசமீபகாலமாக என்கவுன்டர் அதிகரித்து உள்ளது; எத்தனை என்கவுன்டர்கள் சமீபமாக நடந்துள்ளன? காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி