மத்திய தொல்லியல் துறை பழமை வாய்ந்த கோயில்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை.தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.பிரகதீஸ்வரர் கோவில் பாதிக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.மத்திய தொல்லியல் துறை கல்லறைகளை பாதுகாக்கவே உள்ளதாக தெரிகிறது.கோயில்களை வருமானம் பார்க்கும் இடமாகவே அரசு பயன்படுத்தி வருகிறது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்