பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் சென்னை தி.நகரில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை திருவேற்காடு மருத்துவமனையில் பத்திரமாக மீட்பு.குழந்தையை கடத்திய பெண்ணை கண்ணகி நகர் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.