சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் -மத்திய அரசு,சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்று பெற தேவையில்லை,மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிப்பது போல விதிமுறைகளில் மாற்றம் செய்த மத்திய அரசு,புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசு ,தமிழக அரசு இடையே மோதல்.