சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது.எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார் பொதுச் செயலாளர் இபிஎஸ்.அலுவலகத்திற்குள் சென்ற போது இபிஎஸ்-க்கு வணக்கம் வைத்தார் செங்கோட்டையன்.திமுக அரசைக் கண்டித்தும், மத்திய அரசைப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல்.