தலைமறைவு : தவெகவின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமறைவு தேனியில் நாதக பொதுக்கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் தலைமறைவு இருதரப்பு மோதலில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கார் கண்ணாடி உடைப்பு.நாதக கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக லெப்ட் பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு நாதக கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய வழக்கில் தவெக நிர்வாகி உள்பட மூவர் கைது தவெகவின் தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கௌதம், தனவந்தன், வசந்த் ஆகியோர் கைது.ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் தவெகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு. Related Link ஐசிசி டி20 உலகக் கோப்பையை ஒட்டி சிறப்பு doodle