பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் மேலும் 6 பேர் நிலை கவலைக்கிடம்50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்க்க முதலமைச்சர் சித்தராமையா விரைந்தார்ஏற்கெனவே 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி