தொழில்துறையில் தமிழகம் பின்தங்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.இரு நாட்களுக்கு முன்பு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராயன் பேசியதை சுட்டிகாட்டி விமர்சனம்."ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவுடன் ஒப்பிடும் போது தமிழகம் பின்தங்கியுள்ளது"மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் 51% அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன -இபிஎஸ்முதல்வர் ஸ்டாலின் 2022 UAE, 2023ல் சிங்கப்பூர் ஜப்பான் சென்றது ஏன் - இபிஎஸ் கேள்விநான்கு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு நீங்கள் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு - இபிஎஸ்இதையும் படியுங்கள் : தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் கே.ஆர்.எஸ். அணை..