வழக்கில் இருந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு.கரும்பு அறுவடை எந்திரங்கள் கொள்முதலில் ரூ. 2.77 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கு.வழக்கில் இருந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு.வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.கோவை சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்த முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி மனு தள்ளுபடி.பல்கலை. சட்டப்படி துணைவேந்தரை பணிநீக்கம் செய்ய அரசின் முன்அனுமதி தேவையில்லை-உயர்நீதிமன்றம்.