பஞ்சாப்பின் 2 நகரங்களில் அபாய சைரன் ஒலிக்கப்பட்டது பதிண்டா, பெரோஷ்பூர் நகரங்களில் வான் தாக்குதலை குறிக்கும் எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டது.பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறும் நிலையில் அபாய சைரன் ஒலிப்பு மக்கள் வீடுகளுக்குள் இருக்கும் வகையில் அபாய சைரன் ஒலிக்கப்பட்டது.