சென்னை கொடுங்கையூரில் உள்ள A-ONE ஹார்டுவேர் என்ற வணிக வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை அமைச்சர் ஒருவருக்கு தொடர்புடைய வணிக வளாகம் எனக் கூறப்படுவதால் பரபரப்பு.வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை எனத் தகவல் கொடுங்கையூரை அடுத்த எம்.ஆர். நகர் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் சோதனை.இதையும் படியுங்கள் : இந்தியாவில் நடைபெறும் டி20 போட்டிகளில் வங்கதேசம் பங்கேற்காது