பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு பலி எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்.வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர் - மாவட்ட ஆட்சியர் 2 மாணவர்கள் மருத்துவமனை கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தனர் - ஆட்சியர்