பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் இறந்த மாணவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் பாதுகாப்பு விதிகளை மீறியதால் கேட் கீப்பர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் உயிரிழப்பு மற்றும் காயமடைந்ததற்கு ஆழ்ந்த வருத்தம் -ரயில்வே