தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களை தயாரித்துள்ள நிறுவனம் KVN."கமலாக இருந்தாலும் யாராக இருந்தாலும் பெரும்பான்மை மக்களின் உணர்வு காயப்படுத்தப்பட்டுள்ளது"கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : ராஜ்கமல் பிலிம்ஸ்.கமல் கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை இல்லை - நீதிபதி.மன்னிப்பு என்ற வார்த்தை இடம் பெற வேண்டுமென வற்புறுத்த முடியாது : ராஜ்கமல் பிலிம்ஸ்.தனது கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என கமல் திட்டவட்டம்