சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே மகா விஷனு என்பவர் ஆன்மிக சொற்பொழிவாற்றியபோது அவர் முன் வைத்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மூட நம்பிக்கையை விதைக்கும் வகையில் அவர் பேசியதாகக் கூறி கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.