விருதுநகர் அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த துயர சம்பவம் கூடுதல் நிவாரணம் கொடுத்தால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என போராடிய உறவினர்கள்.கலைந்து செல்லவில்லை என்றால் வேறு மாதிரி ஆகிவிடும் என மிரட்டிய எஸ்.பி. கண்ணன் வேறு மாதிரி ஆகிடும்னா.. என்ன ஆகிடும்.. என பொதுமக்கள் ஆவேசத்துடன் கேள்வி.