சென்னை திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் மழைநீர் வடிகால் பணியின் போது விபத்து மழைநீர் வடிகால் பணியில் டிரில்லிங் செய்தபோது மின்சார வயர் மீது பட்டு விபத்து முனுசாமி, மணிகண்டன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.மின் வயர் வெடித்து புகை எழுந்த நிலையில், ஊழியர்களின் சத்தம் கேட்டு அங்கு திரண்ட மக்கள் இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு.சென்னை திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் மழைநீர் வடிகால் பணியின் போது விபத்து.