பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமபாத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அடுத்த 48 மணி நேரத்திற்கு பெட்ரோல், டீசல் பங்க்-களை மூடுமாறு உத்தரவு.பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு பங்க்-களை அடைக்க உத்தரவு.