500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசுக்கு கண்டனம்."ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும், ஆரம்பகால வளர்ச்சியையும் கேள்விக்குறியாக்கும் செயல்" அங்கன்வாடிகளை மூடுவது திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையைக் கோடிட்டு காட்டுகிறது அங்கன்வாடி ஊழியர்களுக்கு திமுகவழங்கிய வாக்குறுதி கிடப்பில் போடப்பட்டுள்ளன-நயினார்