தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி காவலர்கள் விசாரணை 6 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியீடு.காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் இரு காவலர்களை ஆயுதப் படைக்கு மாற்றி நடவடிக்கை தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியான நிலையில் தேனி மாவட்ட எஸ்.பி.உத்தரவு.ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து தேனி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவு.