சாம்சங் ஊழியர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாக வரும் செய்திகளால் அதிர்ச்சி.கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் முனைப்பு காட்டுவது ஏன்.சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின் தீர்வு காண்க.போராட்டங்களை அடக்குமுறை மூலம் தீர்வு காண முயலும் திமுக அரசுக்கு கண்டனம் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி