கைவிட்ட காதலனிடம் தாலி பிச்சை கேட்டுச் சென்ற காதலி, போலீசாரை வைத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய காதலன்.ஆட்டோவில் காதலியை ஏற்றி இழுத்துச் சென்ற மகளிர் போலீஸ், மாலையும், கழுத்துமாக நின்ற காதலனை பார்த்து வெம்பிய பெண்.காதலனுக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சி, கருவை கலைக்க வைத்து காதலன் கைவிட முயன்றதாக புகார்.வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணம் செய்யாமல் ஏமாற்றியதால் போலீசில் புகார் அளித்தார்.