வங்கி சேவைகள் பாதிப்பு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் ஸ்டேட் வங்கி.மக்கள் எந்தவித அய்யமுமின்றி ஏடிஎம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் வங்கி ஸ்டேட்.இந்தியாவின் அனைத்து பகுதியிலும் ஏடிஎம்-கள் வழக்கம் போல் செயல்படுகின்றன - SBI.