சட்டவிரோதமாக செம்மண் வெட்டிக்கடத்தும் கும்பல் மணல் கடத்தல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது மணல் கடத்தல் ரவுடிகள் அட்டூழியம்.போலீஸ், சட்டம்-ஒழுங்கு எதைப் பற்றியும் அச்சம் இல்லாமல் செய்தியாளரை தாக்கிய குண்டர்கள் ஒரு இடத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு சட்ட விரோதமாக பல இடங்களில் செம்மண் திருடி கடத்தல்.வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் செம்மண் திருட்டுக்கு உடந்தை என புகார் சேலம் மாவட்டம் வில்லியம்பட்டியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை தாக்கிய ரவுடிகள்.கேமரா, மைக் உடன் நேரலையில் உள்ள செய்தியாளரை தாக்கும் அளவுக்கு ரவுடிகள் அட்டூழியம் செய்திசேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கும்அளவுக்கு ரவுடிகளுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது?கேமராவை உடைக்க முயற்சி செய்து வயர்களை அறுத்தெறிந்து அட்டூழியம் செய்த ரவுடிகள் செம்மண் திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் தரும் துணிச்சலில் ரவுடிகள் தாக்குதலா?