அரசியல்வாதிகள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு.75 வயதாகி விட்டால் அடுத்தவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி விட வேண்டும் - மோகன் பகவத்.நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் வயதை காரணம் காட்டி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது.எடியூரப்பா, ஆனந்தி பென் பட்டேல் போன்றோரும் வயதை காரணம் காட்டி ஒதுக்கப்பட்டதாக தகவல்.மோகன் பகவத் பேச்சை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு உத்தவ் தாக்ரே அணியின் சஞ்சய் ராவத் கருத்து.