சட்டவிரோதமாக செம்மண் வெட்டிக்கடத்தும் கும்பல் ஒரு இடத்தில் மண் அள்ள அனுமதி பெற்றுவிட்டு மோசடி செம்மண் வெட்டி லாரி லாரியாக ஏற்றிச்செல்லும் கும்பல்.மணல் திருட்டு கும்பலை கையும் களவுமாக பிடித்த நியூஸ் தமிழ்.