கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக இயங்கும் கல்குவாரிக்கு சென்ற நிருபர் நியூஸ் தமிழின் திருச்சி மாவட்ட தலைமைச் செய்தியாளர் கதிரவன் செய்தி சேகரிக்க சென்றார்.கனிம வள முறைகேடு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போது செய்திக் குழு மீது தாக்குதல் நியூஸ் தமிழின் கேமரா உடைப்பு; நிருபர், ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்.திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி என்பவருக்கு சொந்தமான குவாரிக்கு சென்றபோது தாக்குதல். Related Link ஜனநாயகன் வழக்கு... சென்சார் போர்டு முடிவால் திடீர் திருப்பம்